India Languages, asked by anjalin, 10 months ago

உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

Answers

Answered by Agamsain
0

Answer:

அதிக எடை மற்றும் உடல் பருமன் உலகளாவிய அடிப்படையில் தொற்றுநோயை எட்டியுள்ளன, மேலும் அவை பல ஆபத்து மற்றும் மோசமான முன்கணிப்புடன் தொடர்புடையவை, ஆனால் எல்லா குறைபாடுகளுக்கும் அல்ல. இந்த சங்கத்தை பாதிக்கும் நோயியல் இயற்பியல் செயல்முறைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, புற்றுநோயுடன் டைப் 2 நீரிழிவு நோயின் தொடர்பு, சங்கத்தைப் படிக்க முரைன் மாதிரிகள் பயன்படுத்துவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், கணைய புற்றுநோயில் உடல் பருமனின் தாக்கம், உணவு கொழுப்புகளின் விளைவு மற்றும் புற்றுநோய் ஊக்குவிப்பாளர்களாக கொலஸ்ட்ரால், மற்றும் குடல் நுண்ணுயிர் உடல் பருமன் மற்றும் புற்றுநோயை பாதிக்கும் வழிமுறைகள்.

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்    

  • பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் எடை சாதாரணமாக இருக்கும் எடையை விட அதிகரித்தால் உடல் பருமன் என்கிறோம்.
  • உடலில் உள்ள கொழுப்பின் அளவை உடல் பருமன் குறியீட்டால் அளவிடலாம்.
  • BMI = எடை(கி.கி)/ உயரம்(மீ2)
  • உயர் இரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, நீரிழிவு நோய், இதய நோய் ஆகியவை உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் ஆகும்.
  • எனவே உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் என்பது தவறான கூற்றாகும்.
Similar questions