India Languages, asked by anjalin, 10 months ago

நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.

Answers

Answered by ashamonu08gmailcom
1

Answer:

This is Tamil

Explanation:

Please give thanks to the answer ❤️❤️

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

  • மனித உடலானது பல்வேறு உறுப்புகளாலும், செல்களாலும் ஆனது.  
  • உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், உடலுக்கு எந்த ஒரு வேலையும் தராமல் உட்கார்ந்த இடத்திலே இருத்தல், கொழுப்பு நிறைந்த பொருட்களை உட்கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன.
  • நாம் உண்ணும் உணவில் தேவையான அளவு புரதம், விட்டமின்கள் , தாது பொருட்கள், கனிமங்கள், கார்போஹைட்ரேட் ஆகியவற்றை சரியான அளவில் இல்லாமல் இருந்தால் நோய் ஏற்படுகிறது.
  • புகை பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதல் ஆகியவையும் நோயினை உண்டாக்குகின்றன.
  • நோய் என்பது உடல் உள்ள உறுப்புகளில் எதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்படுகிறது.
  • தலைமுறை தலைமுறையாக  ஜீன்கள் மூலம் பரவி வரும் நோய்களும் உண்டு.
  • இவ்வாறான நோய்களை உண்டாக்கும் காரணிகளை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவுக்கு நோ‌ய்‌க்காரண ஆ‌ய்வு (ஏட்டியாலஜி) என்று பெயர்.
Similar questions