India Languages, asked by anjalin, 10 months ago

நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.

Answers

Answered by Agamsain
0

Answer:

உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் போது அல்லது பரிமாறும் போது வைரஸ் பரவாது. இந்த வைரஸ் காற்று வழியாக பயணிக்கவோ அல்லது கொசுக்கள் அல்லது பிற பூச்சிகளால் பரவவோ தெரியவில்லை. சில ஆய்வுகள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து கடித்தபின் எச்.ஐ.வி பரவுதல் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

  • எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நலமாக  உள்ள ஒருவருக்கு இரத்தத்தின் மூலம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களை தொடுதல் அல்லது தீண்டுதல் மூலமாக  இந்த நோய் பரவுவதில்லை.
  • பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய் சேய் இணைப்பு திசு மூலம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளுதல் மூலமாகவும் HIV அல்லது எய்ட்ஸ் பரவுகிறது.
  • போதை மருந்து ஊசி பயன்படுத்துபவர்கள் இடையே நோய் தொற்று ஊசிகள் மூலமாக பரவு‌கிறது.
  • கண்ணீர், சிறுநீர், கலவிக்கால்வாய், உமிழ்நீர், தாய்ப்பால் ஆகிய சுரப்பிகளில் காணப்படும் HIV வைரஸ் எ‌ய்ட்ஸ் நோய்க்கு காரணமாகும்.
  • நோய் தோற்றுடைய ஒரு நபரின் உடலிலிருந்து இரத்தம் மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட பொருட்களை பரிமாறிக்கொள்வதின் மூலமாகவும் எய்ட்ஸ் பரவுகிறது.
  • நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது என்பது சரியான தொடராகும்.
Similar questions