India Languages, asked by anjalin, 7 months ago

நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை அ) கார்சினோமா ஆ) சார்க்கோமா இ) லுயூக்கேமியா ஈ) லிம்போமா

Answers

Answered by Agamsain
2

Answer:

பெரும்பாலும், மண்ணீரலில் உள்ள புற்றுநோய் ஒரு லிம்போமா - நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோய். மற்றொரு இரத்த புற்றுநோய், லுகேமியா, உங்கள் மண்ணீரலை பாதிக்கும். சில நேரங்களில், லுகேமியா செல்கள் இந்த உறுப்பில் சேகரிக்கப்பட்டு உருவாகின்றன.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
2

லிம்போமா

  • நுரையீரல், தோல், எலும்புகள், மூளை, கல்லீரல் ஆகிய பாகங்களில் ஏற்படுகிறது.
  • புற்றுநோய் எந்த இடத்தில் உள்ள திசுக்களில் உருவாகிறது என்பதன் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை கார்சினோமா, லியூக்கோமா, சார்கோமா ஆகும்.

கார்சினோமா

  • எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் கார்சினோமா புற்றுநோய் உருவாகிறது.
  • தோல், நுரையீரல், வயிறு, மூளை ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கார்சினோமா என்று அழைக்கபடுகின்றது.

லியூக்கோமா

  • எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே லியூக்கேமியாவின் பணியாகும்.

சார்கோமா

  • சார்க்கோமா என்னும் புற்றுநோய் இணைப்பு மற்றும் தசை திசுக்களில் உருவாகிறது.

லிம்போமா

  • நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை லிம்போமா எனப்படும்.
Similar questions