India Languages, asked by anjalin, 10 months ago

மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்) ஆ) தீங்கற்ற கட்டி இ) அ மற்றும் ஆ ஈ) மகுடக் கழலை ந

Answers

Answered by Agamsain
0

Answer:

தீங்கற்ற கட்டி

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
1

வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
  • இந்த கட்டியானது வீரியமிக்க கட்டியாக இருக்கும்.
  • அதாவது புற்றுநோய் செல்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
  • இது  கட்டிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் அந்த  திசுக்களையும் அழிக்கின்றன.  
  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
  • புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள  பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • இந்த செயல்பாட்டிற்கு மெட்டாஸ்டாசிஸ் என்று பெயர்.
  • எனவே வீரியமிக்க கட்டி என்பது மெட்டாஸ்டாசிஸ் உடன் தொடர்புடையது.
Similar questions