India Languages, asked by anjalin, 8 months ago

பாலிபேஜியா என்ற நிலை -------------------ல் காணப்படுகிறது. அ) உடற்பருமன் ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ் இ) டயாபடீஸ் இன்சிபிடஸ் ஈ) எய

Answers

Answered by Anonymous
3

ನೀವು ಅದನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದ್ದೀರಿ ಎಂದು ಭಾವಿಸುತ್ತೇವೆ

Answered by steffiaspinno
0

டயாபடீஸ் மெல்லிடஸ்

  • இன்சுலின் அளவு இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • கணையத்திலுள்ள பீட்டா செல்களினால் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
  • இன்சுலின் குறைபாட்டினால் அதிகப்படியான தாகம் எடுப்பதன் விளைவாக  தண்ணீர் குடிப்பது, அதிக அளவு குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதால் அதிகப்படியான பசி ஏற்படுதல், சோர்வு மற்றும் உடல் எடை குறைந்து காணப்படுதல் ஆகியவை இன்சுலின் குறைபாட்டால் வரும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.
  • சரிவிகித உணவு , முறையான உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நோயை கட்டு‌ப்படுத்தலாம்.
  • இன்சுலின் குறைபாட்டினால் வரும் டயாபடீஸ் மெல்லிடஸில் அதிகப்படியான பசி எடுப்பது பாலிபேஜியா ஆகும்.  
Similar questions