India Languages, asked by anjalin, 8 months ago

"மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள் அ) உட் செல் நியூரான்கள் ஆ) கடத்து நரம்பு செல்கள் இ) வெளிச்செல் நரம்பு செல்கள் ஈ) ஒரு முனை நியூரான்கள"

Answers

Answered by Agamsain
0

Answer:

b) கடத்தும் நரம்பு செல்கள்.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

வெளிச்செல் நரம்பு செல்கள்

  • விலங்கிடமிருந்து மனிதன் வேறுபட்டு காணப்படுவதற்கு காரணமாக அமையும் திறன் பகுத்தறியும் பண்பாகும்.
  • இத்தகைய பண்பிற்கு காரணமாக அமைவது நரம்பு மண்டலம் ஆகு‌ம்.
  • நரம்பு மண்டலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • அவை மைய நரம்பு மண்டலம், புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கு நரம்பு மண்டலம் ஆகும்.
  • நரம்பு மண்டலத்தில் காணப்படும் நரம்பு செல்கள் நியூரான்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • தகவல்களை உணர் உறுப்புகளிலிருந்து மைய நரம்பு மண்டலத்திற்கு எடுத்து செல்லும் நரம்பு செல்கள் உட்செல் நரம்பு செல்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • நரம்பு செல்கள் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திலிருந்து தசை நார்களுக்கு எடுத்து செல்கின்றன.
  • இவ்வகை நரம்பு செல்கள் வெளிச்செல் நரம்பு செல்கள் என்று அழைக்கபடுகின்றன .
Similar questions