". வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் அ) முகுளம் ஆ) வயிறு இ) மூளை ஈ) ஹைப்போதலாமஸ"
Answers
Answered by
0
Answer:
a) முகுலம்
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
முகுளம்
- முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கப்பட்டுள்ளது.
- பின் மூளையானது சிறு மூளை, பான்ஸ், முகுளம் ஆகிய பகுதிகளை உடையது.
சிறு மூளை
- தசைகளின் இயக்கத்தை கட்டுபடுத்தல், உடலை சம நிலையில் வைத்தல் ஆகியவை சிறு மூளையின் பணியாகும்.
பான்ஸ்
- பான்ஸ் என்பது சிறுமூளையில் காணப்படும் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் பகுதியாகும்.
- இது சுவாசம் தொடர்பான பகுதிகளை கட்டுபடுத்துகிறது.
முகுளம்
- தண்டுவடத்தையும், மூளையின் பிற பகுதிகளையும் முகுளம் இணைக்கிறது.
- இவற்றில் சுவாசத்தினை ஏற்படுத்தும் மையம், உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் இதய துடிப்பினை கட்டுபடுத்தும் மையம் ஆகியவை உள்ளது.
- உமிழ்நீர் சுரத்தல், வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் ஆகியவற்றை உள்ளடக்கியது முகுளம் ஆகும்.
Similar questions