நமது உடலில் உள்ளவற்றுள் ______________ என்பது மிக நீளமான செல்லாகும்.
Answers
Answered by
0
Answer:
neuron or known as nerve cell
Explanation:
நரம்பியல்
Narampiyal
again
my friend helped me she is tamil
i dunno tamil
trying to learn to speak
❤✌❤✌
Answered by
0
நரம்பு செல் அல்லது நியூரான்
- மனித உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்துவது நரம்பு மண்டலம் ஆகும்.
- நரம்பு மண்டலத்தில் மூன்று வகையான கூறுகள் காணப்படுகின்றன.
- அவை நியூரான்கள், நியூரோகிளியாக்கள் மற்றும் நரம்பு நாரிழைகள் ஆகும்.
- ஒவ்வொரு உயிரினத்திலும் பல்வேறு வகையான செல்கள் காணப்படுகின்றன.
- செல்கள் தான் ஒரு உயிரியின் முக்கிய மூலக்கூறு ஆகும்.
- நியூரான்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
- மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் எனப்படும்.
- நியூரான்கள் மூலமாக எந்த உறுப்புகள் எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அனைத்தும் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு கடத்தப்படுகிறது.
- நியூரான்களின் நீளம் 100 மைக்ரோ மீட்டர் ஆகும்.
Similar questions