India Languages, asked by anjalin, 9 months ago

______________ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.

Answers

Answered by Agamsain
0

Answer:

உணர்ச்சி நரம்பணு

Please Please Mark My Answer As Brainliest Answer...✔️✔️

And Also Follow Me.....✔️✔️

Thx....❤❤❤

Answered by steffiaspinno
0

பல முனை நியூரான்க‌ள்

  • நியூரான்கள் அவை அமைந்திருக்கும் விதம் மற்றும் செயல்படும் தன்மையை பொருத்து மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவை ஒரு முனை, இரு முனை, பல முனை நியூரான்கள் ஆகும்.

ஒரு முனை நியூரான்கள்

  • இந்த வகையான நியூரான்களில் ஒரு முனை மட்டுமே காணப்படும்.
  • இவை ஆக்சானாகவும், டெண்ட்ரைட்டுகளாகவும் செயல்படுகின்றன.
  • அதாவது நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை செல் உடலத்திலிருந்து வெளியே கடத்துவதும், சைட்டான்களை நோக்கி கடத்துவதும்  ஒரு முனை நியூரான்கள் மூலமாக ஒரே முனையில் நடைபெறுகின்றன.

இரு முனை நியூரான்கள்

  • இந்த வகையான நியூரான்களில் இரு முனை  காணப்படும்.
  • ஒன்று  நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை செல் உடலத்திலிருந்து வெளியே கடத்துவதும் மற்றொரு முனை தூண்டல்களை சைட்டான்களை நோக்கியும் கடத்துகின்றன.  

பல முனை நியூரான்கள்

  • பல முனை நியூரான்களில் தூண்டல்கள்  மிக துரிதமாக கடத்தப்படுகின்றன.
Similar questions