செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______________.
Answers
Answered by
0
Answer:
உயிரணு வடிவத்தை தீர்மானித்தல், உயிரணுப் பிரிவில் பங்கேற்பது மற்றும் செல்களை நகர்த்த அனுமதிப்பது உள்ளிட்ட பல முக்கியமான செயல்பாடுகளை சைட்டோஸ்கெலட்டன் கொண்டுள்ளது.
Answered by
0
டெண்ட்ரைட்டுகள்
- நியூரான்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
- மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் எனப்படும்.
- நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
- செல்லின் உடலமானது சைட்டான் என்று அழைக்கப்படுகின்றது.
- இதன் மையப்பகுதியில் சைட்டோபிளாசம் நிறைந்திருக்கும்.
ஆக்சான்கள்
- தனித்த, நீளமான மெல்லிய பகுதிக்கு ஆக்சான்கள் என்று பெயர்.
- இவை செல் உடலத்திலிருந்து வெளியே தூண்டலை கடத்துகின்றன.
- அதாவது சைட்டானில் இருந்து தூண்டல்களை எடுத்து செல்லும் பணியினை செய்கின்றன.
டெண்ட்ரைட்டுகள்
- செல் உடலத்தின் வெளிப்புறத்தில் கிளைகள் போன்று காணப்படும் பகுதிக்கு டெண்ட்ரைட்டுகள் என்று பெயர்.
- இவை நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை சைட்டான்களை அதாவது செல் உடலத்தை நோக்கி கடத்துகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
World Languages,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago