India Languages, asked by anjalin, 10 months ago

தூண்டல் என்பதை வரையற

Answers

Answered by Agamsain
1

Answer:

ஒரு புதிய வேலை, திறன், அமைப்பு போன்றவற்றுக்கு யாரையாவது அறிமுகப்படுத்தும் செயல்முறை; இது நடக்கும் ஒரு நிகழ்வு

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

தூண்டல்  

  • புறச்சூழ்நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
  • அந்த மா‌ற்றத்தை மாற்ற கூடிய வகையில் விலங்கினங்கள் ஏற்படுத்தும் விளைவே தூண்டல்கள் என்று வரையறுக்கபடுகின்றன.
  • இவை ஒவ்வொரு விலங்குக்கும் உள்ள பண்பாகும்.
  • இந்த மாற்றங்களை உடலில் உள்ள உணர் உறுப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
  • எடுத்து‌க்காட்டாக சூரிய ஒளி படும்போது நாம் கண்களை உடனடியாக மூடி கொள்கிறோம்.
  • சூரிய ஒளிமூலமாக வரும் வெளிச்சம் நமது உடலில் உள்ள உணர் உறுப்புகளால் உணரப்படுகிறது.
  • பிறகு அதற்கு ஏற்ற பதில் வினையான கண்களை மூடிக்கொள்ளுதல்  நடைபெறுகிறது.
  • புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு கிடைக்கும் பதில் விளைவே துலங்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
  • எனவே ஒவ்வொரு தூண்டல்களுக்கும் பதில் வினையான துலங்களை ஒவ்வொரு உயிரினமும் செய்கின்றன.
Similar questions