பின் மூளையின் பாகங்கள் யாவை?
Answers
Answered by
5
Answer:
மூளைக்கு மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன: பெருமூளை, சிறுமூளை மற்றும் மூளை அமைப்பு.
பெருமூளை: மூளையின் மிகப்பெரிய பகுதி மற்றும் வலது மற்றும் இடது அரைக்கோளங்களால் ஆனது.
செரிபெலம்: பெருமூளைக்கு அடியில் அமைந்துள்ளது.
மூளை அமைப்பு: பெருமூளை மற்றும் சிறுமூளை முதுகெலும்புடன் இணைக்கும் ரிலே மையமாக செயல்படுகிறது.
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
பின் மூளையின் பாகங்கள்
- முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கப்பட்டுள்ளது.
- பின் மூளையானது சிறு மூளை, பான்ஸ், முகுளம் ஆகிய பகுதிகளை உடையது.
சிறு மூளை
- தசைகளின் இயக்கத்தை கட்டுபடுத்தல், உடலை சம நிலையில் வைத்தல் ஆகியவை சிறு மூளையின் பணியாகும்.
பான்ஸ்
- பான்ஸ் என்பது சிறுமூளையில் காணப்படும் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் பகுதியாகும்.
- இது சுவாசம் தொடர்பான பகுதிகளை கட்டுபடுத்துகிறது.
முகுளம்
- தண்டுவடத்தையும், மூளையின் பிற பகுதிகளையும் முகுளம் இணைக்கிறது.
- இவற்றில் சுவாசத்தினை ஏற்படுத்தும் மையம், உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் இதய துடிப்பினை கட்டுபடுத்தும் மையம் ஆகியவை உள்ளது.
- உமிழ்நீர் சுரத்தல், வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் ஆகியவற்றை உள்ளடக்கியது முகுளம் ஆகும்.
Similar questions