India Languages, asked by anjalin, 9 months ago

கட்டுபடுத்தப்பட்ட அனிச்சைச் செயலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக

Answers

Answered by Anonymous
15

Answer:

Which language is this ..don't understand ..

Explanation:

<marquee style="height:20;width:200"scrollamount=" 10000"scrolldelay="600"> ✧Mr_ViP</marquee>

Answered by steffiaspinno
1

கட்டுபடுத்தப்பட்ட அனிச்சைச் செய‌ல்  

  • அனிச்சை செயல் என்பது நாம் சிந்திக்காமலே உடனடியாக தானாகவே நடைபெறும் செயல்கள் ஆகும்.
  • இவை அடிப்படையான அனிச்சைச் செயல்கள் மற்றும் கட்டுபடுத்தப்பட்ட  அனிச்சைச் செயல்கள் என இரண்டு வகையாக பிரிக்க‌ப்படுகின்றன.

அடிப்படையான அனிச்சைச் செயல்கள்

  • கண்ணில் தூசி விழும்போது இமைகளை மூடுதல், தும்புதல், இரும்புதல், கொட்டாவி விடுதல் ஆகியவை சிந்திக்காமல் உடனடியாக செய்து விடுகிறோம்.

கட்டுபடுத்தப்பட்ட  அனிச்சைச் செயல்கள்

எடுத்துக்காட்டு

  • இசைக்கு ஏற்ப ஹார்மோனிய பெட்டியில் உள்ள கட்டைகளை அழுத்துதல் மற்றும் அதனை விடுவித்தல் ஆகியவை கட்டுபடுத்தப்பட்ட  அனிச்சைச் செயல்கள் ஆகும்.
  • இந்த முறையான அனிச்சைச் செயல்கள் நீண்டகால பயிற்சிக்கு பின்னரே நடைபெறும்.
  • சில அனிச்சைச் செயல்களை தண்டுவடம் கட்டுபடுத்துகிறது.
  • இத்தகைய அனிச்சைச் செயல்கள் தண்டுவட அனிச்சைச் செயல்கள் என அழைக்க‌ப்படுகின்றன.
Similar questions