India Languages, asked by anjalin, 9 months ago

அனிச்சை வில் என்பதை வரையற

Answers

Answered by Agamsain
2

Answer:

ஒரு தொடர்ச்சியான வில் என்பது கைகால்களைக் கொண்ட ஒரு வில் ஆகும், இது வில்லாளரிடமிருந்து விலகாதபோது வளைந்து செல்லும். ஒரு மீளுருவாக்க வில் அதிக ஆற்றலைச் சேமிக்கிறது மற்றும் சமமான நேராக-கால் வில்லை விட ஆற்றலை மிகவும் திறமையாக வழங்குகிறது, இது அம்புக்கு அதிக ஆற்றலையும் வேகத்தையும் தருகிறது. .

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
1

அனிச்சை வில்  

  • புறச்சூழ்நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
  • அந்த மாற்றைத்தை மாற்ற கூடிய வகையில் விலங்கினங்கள் ஏற்படுத்தும் விளைவே தூண்டல்கள் என்று வரையறுக்கபடுகின்றன.
  • புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு கிடைக்கும் பதில் விளைவே துலங்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • எடுத்து‌க்காட்டாக சூடான பாத்திரத்தை தொடும்போது உணர்வேற்பிகள் மூலமாக உணரப்பட்டு, நரம்பு மண்டலத்தில் உள்ள உணர் செல்களை தூண்டுகிறது.
  • இந்த செல்களின் மூலமாக தகவல் தண்டுவடத்திற்கு கடத்தபடுகிறது.
  • தண்டுவடத்தின் கட்டளையுடன் தசைநார்கள் சுருங்க செய்து நாம் உடனடியாக பாத்திரத்திலிருந்து கையை எடுத்து விடுகிறோம்.
  • இவ்வாறாக  நரம்பு செல்களுக்கு  இடையே   புறச்சூழ்நிலையால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான பதில் விளைவு, அனிச்சை செயல் பாதைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே அனிச்சை வில் என்கிறோம்.
Similar questions