India Languages, asked by anjalin, 7 months ago

சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதில் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.

Answers

Answered by Agamsain
0

Answer:

CO2 அளவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக மூளை தண்டுகளில் உள்ள சுவாச மையத்தால் சுவாசம் கட்டுப்படுத்தப்படுகிறது. மெதுல்லா ஒப்லோங்காட்டா சுவாசத்தின் அடிப்படை தாளத்தை (இதயமுடுக்கி) அமைக்கிறது. போன்ஸ் சுவாச வீதத்தை மென்மையாக்குகிறது மற்றும் சுவாசத்தின் ஆழம் மற்றும் நீளத்தை பாதிக்கிறது.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரி ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

  • முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்க‌ப்பட்டுள்ளது.
  • பின் மூளையானது சிறு மூளை, பான்ஸ், முகுளம் ஆகிய பகுதிகளை உடையது.

சிறு மூளை

  • தசைகளின் தன்னிச்சையான  இயக்கத்தை கட்டு‌ப்படுத்தல், உடலை சம நிலையில் வைத்தல் ஆகியவை சிறு மூளையின் பணியாகும்.

பான்ஸ்

  • பான்ஸ் என்பது சிறுமூளையில் காணப்படும் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் பகுதியாகும்.
  • இது சுவாசம் மற்றும் உறக்கம் தொடர்பான பகுதிகளை கட்டுபடுத்துகிறது.

முகுளம்

  • இ‌தி‌ல் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் இதய துடிப்பினை கட்டுபடுத்தும் மையம் உள்ளது.
  • உமிழ்நீர் சுரத்தல், வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையமாக முகுளம் செயல்படுகிறது.
  • சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதிலும் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.
  • எனவே கொடுக்கப்பட்ட தொடர்  சரியானது.
Similar questions