India Languages, asked by anjalin, 10 months ago

மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி ______________

Answers

Answered by Agamsain
0

Answer:

மூளை அமைப்பு

இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல், சுவாசம், தூக்கம் மற்றும் உணவு உள்ளிட்ட பல அடிப்படை செயல்பாடுகளை மூளை அமைப்பு கொண்டுள்ளது. இது கடத்தலில் ஒரு பங்கு வகிக்கிறது. உடலில் இருந்து பெருமூளை மற்றும் சிறுமூளைக்கு அனுப்பப்பட்ட அனைத்து தகவல்களும் அதற்கு நேர்மாறாக மூளை அமைப்பைக் கடந்து செல்ல வேண்டும்.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
2

தலாமஸ்

  • முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்க‌ப்பட்டுள்ளது.
  • பெருமூளை, டயன்செஃப்லான் ஆகிய பகுதிகள் முன் மூளையில் காணப்படுகின்றது.
  • பெருமூளையின் உட்புற பகுதி மெடுல்லா என்று அழைக்க‌ப்படுகிறது.
  • இந்த மெடுல்லாவை  சுற்றி அமைந்திருக்கும் பகுதிக்கு தலாமஸ் என்று பெயர்.
  • தலாமஸ் பகுதிக்கு கீழே அமைந்துள்ள பகுதி ஹைப்போதலாமஸ் என்று கூறப்படுகிறது.
  • புறசூழலால் ஏற்படும் மாற்றங்கள் உடலில் உள்ள உணர் உறுப்புகள் மூலமாக உணரப்பட்டு பதில் விளைவை ஏற்படுத்துகின்றன.
  • இவை தூண்டல்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
  • இத்தகைய இயக்க தூண்டல்கள் மற்றும் உணர்வுகளை கடத்தும் பணியினை தலாமஸ் பகுதி மேற்கொள்கிறது.
  • எனவே தலாமஸ் மனித மூளையின் கடத்தும் மையமாக செயல்படுகிறது.
Similar questions