India Languages, asked by anjalin, 10 months ago

குருத்தணுக்களின் வகைளை எழுதுக.

Answers

Answered by tahlilshaikh2004
0

Answer:

அவை ஸ்டெம் செல்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன, மேலும் அவை மூன்று முக்கிய வகை உயிரணுக்களாக முதிர்ச்சியடைகின்றன - ஆர்.பி.சி, டபிள்யூ.பி.சி மற்றும் பிளேட்லெட்டுகள். இதையொட்டி, மூன்று வகையான WBC - லிம்போசைட்டுகள், மோனோசைட்டுகள் மற்றும் கிரானுலோசைட்டுகள் - மற்றும் மூன்று முக்கிய வகை கிரானுலோசைட்டுகள் (நியூட்ரோபில்ஸ், ஈசினோபில்ஸ் மற்றும் பாசோபில்ஸ்) உள்ளன. "இரத்த அணுக்களை சந்திக்கவும்" இல் அவற்றை செயலில் காண்க

Answered by steffiaspinno
0

குருத்தணுக்களின் வகைக‌ள்  

  • ஒவ்வொரு உயிரினமும் செல்களால் ஆனவை.
  • மனித உடலில் காணப்படும் பல்வேறு செல்கள் அவற்றிற்குரிய பணியினை செய்கின்றன.
  • எடுத்து‌க்காட்டாக நரம்பு செல்கள் உணர்வுகளை கடத்தும் பணியினை செய்கின்றன.
  • இது போன்ற செல்கள் மாறுபாடு அடைந்த செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மாறுபாடு அடையாத செல்கள் குருத்தணுக்கள் ஆகும்.
  • குருத்தணுக்கள் கருநிலை குருத்தணுக்கள் மற்றும் முதிர்நிலை குருத்தணுக்கள் என்று இரண்டாக வகை‌ப்படுத்த‌ப்பட்டுள்ளன.

கருநிலை குருத்தணுக்கள்

  • இவை கருகோளத்தின் உட்புறத்தில் காணப்படும் ஆரம்ப  செல்களாகும்.
  • இந்த செல்கள் வேறு எந்த வகையான செல்களாகவும் மாறும் தன்மை கொண்டவை.

முதிர்நிலை குருத்தணுக்கள்

  • இந்த வகை செல்கள் ஒரு குறிப்பிட்ட வகையான செல்களை போல் மட்டும் மாறும் திறன் கொண்டவை.
  • இவ்வகை செல்கள்  பச்சிளம் குழந்தைகளிலும், பெரியவர் உடலிலும் காணப்படுகின்றன.
Similar questions