India Languages, asked by anjalin, 1 year ago

கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும். காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.

Answers

Answered by Agamsain
0

Answer:

இந்த அறிக்கை உண்மை

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

கூற்று மற்றும் காரணம்

  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

விள‌க்க‌ம்

  • நமக்கு தேவையான பண்புகளை கொண்ட ஒரு தாவரத்தை உருவாக்குவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களில் உள்ள பண்புகளை சேகரித்து அதை கலப்பினம் செய்வதாகும்.
  • இவ்வாறு உருவாகும் தாவரமானது கலப்புயிரி என்று அழைக்க‌ப்படுகின்றது.
  • கலப்புயிரியானது நாம் எடுத்து‌க்கொண்ட இரு பெற்றோர் தாவரத்தை விட உயர்தர பண்பு கொண்டதாக இருக்கும்.
  • மேலும் இவற்றின் மரபியல் தன்மை பல வேறுபாடுகளை கொண்டதாக இருக்கும்.
  • கலப்புயிரி உருவாக்கும் செயலானது விரும்பத்தக்க பண்புகள் கொண்ட தாவரங்கள் உருவாகும் வரை நடைபெறும்.
  • இத்தகைய பண்பு தற்கலப்பில் காணப்படுவதில்லை அதாவது கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
  • எனவே கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
Similar questions