கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும
Answers
Answered by
0
Answer:
டெட்ராசைக்ளிக் டைட்டர்பெனாய்டு பைட்டோஹார்மோன்களின் ஒரு வகை கிபெரெலின்ஸ், வெள்ளரிக்காயில் ஆண் போக்கை ஊக்குவிக்க முடியும். ஆண்ட்ரோமோனோசியஸ் வெள்ளரிக்காயில் ஜிஏ உற்பத்தி கினோசியஸ் மற்றும் மோனோசியஸ் ஆலைகளில் இருப்பதை விட அதிகமாக உள்ளது
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரி ஆகும்.
விளக்கம்
- உயிரினங்கள் ஒவ்வொன்றும் செல்களால் ஆனவை.
- செல்களில் மரபணு சம்பந்தமான டி.என்.ஏ, குரோமோசோம் போன்றவை காணப்படுகின்றன.
- ஆண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும், பெண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும் உள்ளன.
- இவை ஒற்றை மயம் என்று அழைக்கப்படுகின்றது.
- தாவரங்களில் பாலின பெருக்கத்தின் போது இரட்டைமய குரோமோசோம்கள் உருவாகின்றன.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்கள் பன்மயம் என்று அழைக்கப்படுகின்றது.
- வெப்பம், x – கதிர்கள் ஆகிய இயற்பியல் காரணிகளாலும், கால்ச்சிசின் போன்ற வேதியல் காரணிகளாலும் பன்மய நிலையானது தூண்டப்படுகிறது.
- பன்மய பயிர்ப்பெருக்கத்தின் மூலம் விதைகள் இல்லாத வாழை, தர்பூசணி ஆகியவை உருவாக்கப்படுகின்றன.
- மேலும் கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது பன்மய பயிர்ப்பெருக்கத்தின் மூலம் மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
- எனவே கொடுக்கப்பட்ட கூற்று சரியானது.
Similar questions