இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
Answers
Answered by
0
Answer:
இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறு ஆகும்.
விளக்கம்
- மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
- மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
- எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
- உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்களை பின்வருமாறு பிரிக்கலாம்.
- அவை புரதத்தின் அளவு மற்றும் தரம் , எண்ணெயின் அளவு மற்றும் கனிமங்களின் அளவு ஆகும்.
- புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66 மற்றும் வைட்டமின் A வினை உடைய கேரட், பூசணி, கீரை வகைகள் மற்றும் இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் ஆகியவை பயிர்களில் புரதத் தரத்தை மேம்படுத்தி உருவாக்கப்பட்டது.
- எனவே கொடுக்கப்பட்ட கூற்று தவறானது.
Similar questions
Chemistry,
5 months ago
Psychology,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago