‘கோல்டன் ரைஸ்’ ஒரு கலப்புயிர
Answers
Answered by
1
Answer:
கோல்டன் ரைஸ் என்பது அரிசி உண்ணக்கூடிய பகுதிகளில் வைட்டமின் ஏ இன் முன்னோடியான பீட்டா கரோட்டின் உயிரியளவாக்க மரபணு பொறியியல் மூலம் உற்பத்தி செய்யப்படும் பலவகையான அரிசி (ஒரிசா சாடிவா) ஆகும்.2005 ஆம் ஆண்டில், கோல்டன் ரைஸ் 2 அறிவிக்கப்பட்டது, இது அசல் தங்க அரிசியை விட 23 மடங்கு பீட்டா கரோட்டின் உற்பத்தி செய்கிறது.
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறு ஆகும்.
விளக்கம்
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கப்படுகிறது.
- உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ எனவும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
- ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபு பண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- கோல்டன் ரைஸ் ஆனது பயிர்த் தாவரத்தில் பீட்டா கரோட்டின் ஜீனை செலுத்தி உருவாக்கப்பட்ட தாவரமாகும்.
- இது மனிதர்களில் வைட்டமின் A குறைபாட்டை தீர்க்கும்.
- எனவே கொடுக்கப்பட்ட கூற்று தவறானது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Geography,
1 year ago
Computer Science,
1 year ago