உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும். ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது. இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது. ஈ) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்ல
Answers
Answered by
1
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
- பூமியில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பண்புகளை கொண்டுள்ளன.
- ஆனால் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் ஒத்து காணப்படுகின்றன.
- உயிரினங்களில் இயற்கை சூழலில் ஏற்படும் மாறுபாடுகளை தாங்கி கொள்ள முடியாதவை இறந்துவிடுகின்றன.
- மாறுபாடுகளை தாங்கிகொள்ள கூடிய உயிரினங்கள் உயிர் வாழ்ந்து தனது இனத்தை பெருக்கி கொள்கின்றன.
- ஒரு உயிரினத்திலிருக்கும் ஒரு குறிப்பிட்ட பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு வரும் போது சில மாற்றங்கள் அடைகின்றன.
- இதனால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.
- இதனையே பரிணாமம் என்கிறோம்.
- உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் இன்று வரை பலவகையான மாற்றங்களை அடைந்து வருகின்றன.
- பூமியில் உயிரினங்கள் தோற்றம் மற்றும் அவை வாழும் காலத்தில் ஏற்படும் படிப்படியான மாற்றங்கள் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உயிரினங்களின் வரலாறு கொண்டுள்ளது.
Answered by
1
Answer:
a) தனி உயிரியல் மற்றும் தொகுதி வரலாறு ஒன்றாக வருகின்றன.
Similar questions