பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர் அ) சார்லஸ் டார்வின் ஆ) எர்னஸ்ட்ஹெக்கல் இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் ஈ) கிரிகர் மெண்டல
Answers
Answered by
0
Answer:
b) ஏர்னஸ்ட் ஹெக்கல்
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
1
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
- ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் என்னும் இயற்கை அறிவியலறிஞர் 1744 – 1829 ல் பிரெஞ்சு நாட்டில் பிறந்தார்.
- இயற்கையில் எந்த வித பாதிப்புகள் ஏற்பட்டாலும் உயிரினங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பண்புகளில் சில மாற்றங்கள் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்டு வந்தன.
- இந்த மாற்றங்களே புதிய சிற்றினங்கள் தோன்ற காரணமாய் இருந்தது.
- இதனையே பரிணாமம் என்று கூறுகிறோம்.
- லாமார்க் பரிணாமம் தொடர்பான பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தார்.
- எடுத்துக்காட்டாக ஒட்டகசிவிங்கியின் முன்னோர்கள் குட்டையான கழுத்தையும், குட்டையான முன்னங்கால்களையும் உடையதாக காணப்பட்டது.
- ஒட்டகசிவிங்கியின் உணவாக இருக்கும் புற்கள் இயற்கையின் பாதிப்பால் வளராமல் போயின.
- எனவே இது மரத்தில் இருக்கும் இலையை உண்ண ஆரம்பித்தது.
- இதனால் கழுத்துகளும், கால்களும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டதால் நன்கு வளர்ச்சியடைந்தது.
- கிவி பறவையானது அதன் இறக்கைகள் பயன்படுத்தாமல் இருந்ததால் பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- எனவே இறக்கைகள் வளர்ச்சி அடையவில்லை.
- இதுவே ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்கின் கோட்பாடாகும்.
Similar questions