India Languages, asked by anjalin, 10 months ago

புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?

Answers

Answered by steffiaspinno
3

புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை அ‌றி‌யு‌ம் முறை

  • தொல் உயிர்ப் படிவங்கள் என்பது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் உயிரினங்கள் ஆகும்.
  • அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.
  • தொல் பொருள் என்றால் மிகவும் பழமைவாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.
  • தொல் உயிர்ப் படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்க தனிமமான கார்பன், யுரேனியம், காரீயம், பொட்டாசியம் ஆகியவற்றை வைத்து கணக்கிடலாம்.
  • W.F லிபி என்பவர் 1956 ல் ரேடியோ கார்பன் முறையை பயன்படுத்தி தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய முடியும் என்று கண்டறிந்தார்.
  • அதன் படி இறந்த உயிரினங்கள் கார்பனை உட்கொள்வதில்லை.
  • எனவே ஒரு தாவரம் அல்லது விலங்கு உயிருடன் இருக்கிறதா என்பதை அவற்றில் உள்ள கார்பன் அளவை வைத்தே கண்டறியலாம்.  
Answered by TheDiffrensive
2

ANSwer

ர்‌ச்‌சி ‌வி‌திகளை வ‌ரிசை‌ப்படு‌த்துக. அ) உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம், உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே

Similar questions