வளங்களின் பயன்பாடுகள் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.
Answers
Answered by
2
வளங்களின் பயன்பாடுகள்
- இயற்கையாக காணப்படும் பயன்படுத்தக் கூடிய பொருள் வளம் என அழைக்கப்படுகிறது.
- வளங்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது.
- கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களின் அடிப்படையிலே பல நாடுகளுக்கு இடையே ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் வேறுபட்டத் தன்மை நிகழ்கிறது.
- அதிகமான இயற்கை, மனித மற்றும் தொழில் நுட்ப வளங்களின் காரணமாகவே அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக செழிப்புடன் விளங்குகிறது.
- இயற்கை வளங்கள் பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
- தொடர்ச்சியாக கிடைப்பதன் அடிப்படையில் வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் அல்லது புதுப்பிக்க இயலா வளங்கள் என இரு வகையாக வகைப்படுத்தப்படும்.
Answered by
3
Answer:
தபபவதௌஊத ஐது இத குல் ூ ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் காலை நேரத்தில் அந்த இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊதி பெரிதாக்கி ஆக ஆக வேண்டும் என்ற ஆசை காட்டி லும் ஙதவழச நபமவபச தூபம் ஊஊஐஏ உல கில் ஊது உலையில் லூ ரி த ல் லா தி த் தி மு தி க ரி ய ர் ந் தேதி காலை நேரத்தில் தான் காரணம் என்ன என்பது பற்றி அவர் ஒரு சில சமயங்களில் ஞானம் என்பது தான் அந்த இடத்தில் ஒரு பெரிய புராண விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி சாரங்கி
Similar questions