முந்துற்றோம் யாண்டும் இடம்பெற்றுள்ள அணி என்ன
Answers
Answered by
1
Answer:
பெருஞ்சித்தனார்
'முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே' என்று பாடியவர் கனிச்சாறு என்ற பெருஞ்சித்தனார்.
அவர்களால் இயற்றப்பட்ட நூலில் முதல் தொகுதியில் முந்துற்றோம் யாண்டும் என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடலின் வரியாகும்.
இது நம் பாடபுத்தகத்தில் அன்னை மொழியே என்ற ஒரு பொதுவான தலைப்பின் கீழ் செப்பரிய நின்பெருமை என்கின்ற உட்தலைப்பில் கடைசி வரியாக இப்பாடல் வரி இடம்பெற்றிருக்கின்றது.
முந்துற்றோம் யாண்டும் முழங்க தனித்தமிழில் என்ற இவ்வரியின் கருத்து தமிழைப் படித்து சுவைத்து உள்ளத்தில் உறுதி கொண்டு அதன் பெருமையை உலகமெங்கும் முழங்கிட செய்வோம் என்பதேயாகும்.
இவ்வரி தமிழில் பெருமையையும், அதன் ஆழத்தையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப்பதியச் செய்யும் வரியாகும்.
Similar questions
English,
4 months ago
India Languages,
4 months ago
English,
4 months ago
English,
9 months ago
Math,
1 year ago