India Languages, asked by vvijayalakshmi51075, 10 months ago

திராவிட மொழிகளில் பால் பாகுபாடு எவ்வாறு அமைந்துள்ளது?​

Answers

Answered by bakanmanibalamudha
12

Explanation:

திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன. வந்தான் என்பது, உயர்திணை ஆண்பால் ஒருமை என்பதை உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மலையாள மொழி இவ்வியல்புகளுக்கு மாறாக அமைந்துள்ளது; திணை, பால், எண் ஆகியவற்றில் பாலறி கிளவிகள் இல்லை. தனிச்சொற்களே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறாக, திராவிட மொழிகளில் சில பொதுப்பண்புகளும், சிறப்புகளும் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கு என்று சிறப்பும், தனித்தன்மைகளும் அமைந்திருப்பதே, தமிழுக்கு கிடைத்த மிகப் பெரும் பேறாகும்.

Similar questions