India Languages, asked by vijayalakshmimunisam, 9 months ago

வேற்றுமை அணி
என்றால் என்ன?​

Answers

Answered by Anonymous
12

Explanation:

வேற்றூமை ஆணி என்பது இரு பொருள்களூக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி,பின் அவற்றை வேறுபடுத்தி காட்டுவது ஆகும்

Similar questions