India Languages, asked by karthik111973, 10 months ago

அன்னை மொழியே... எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத்
தொகுப்பின் பெயர்
அ) அமுதசுரபி
ஆ) கனிச்சாறு
இ) தமிழ்வேலி
ஈ) எண்சுவை​

Answers

Answered by ItzImran
11

Answer:

அன்னை மொழியே... எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர்

கனிச்சாறு

பலவுள் தெரிக.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?

  • உலகியல் நூறு
  • கனிச்சாறு
  • பாவியக்கொத்து
  • மகபுகுவஞ்சி
  • நூறாசிரியம்
  • பள்ளிப் பறவைகள்
  • எண்சுவை எண்பது
Similar questions