தமிழ் : நண்பனுக்கு கடிதம் எழுதுக .
Answers
Answered by
5
நண்பனுக்கு கடிதம் எழுதுதல்
அன்பு நண்பனே,
நான் நலம் . அங்கு உன் நலனையும், உன் குடும்பத்தினர் நலனையும்அறிய ஆவல் . நான் இருவரும் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆயின. பள்ளிப்பருவத்திற்கு பிறகு, நாம் இருவரும் சந்திக்கவில்லை . நீ மருத்துவம் படிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினாய். இப்போது என்ன படிக்கிறாய் ? . நம் இருவரும் ஒரே கல்லுரியில் படிக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மால் படிக்க இயலவில்லை. நாம் இருவரும் கண்டிப்பா சந்திக்க வேண்டும். உன்னக்கு எப்போது நேரம் உள்ளதோ, என்னக்கு ஒரு கடிதம் கடிதம் எழுது. நாம் இருவரும் சந்திப்போம். உனக்கு எல்லாம் நல்லதை அமையட்டும்.
இப்படிக்கு உன் உயிர்த்தோழன் ,
Similar questions