CBSE BOARD X, asked by Abirami2210, 7 months ago

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை
நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன.
அவற்றைப் பற்றிய படங்களுடன் குறிப்பு எழுதிவருக.​

Answers

Answered by AbdulHafeezAhmed
110

Oooh, I can't believe you're from Tamil Nadu

Here you go:

செயற்கை நுண்ணறிவின் மருத்துவ பயன்பாடுகள் தெரிந்து கொள்ளும் முன் ,அது எந்த நிலையில் தற்போது உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.

செயற்கை நுண்ணறிவு என்கிற AI மூன்று படி (Stages) நிலைகளை கொண்டது.

1. Artificial Narrow Intelligence (ANI). - (ஏ என் ஐ )- கிளியின் மூளை போல பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு வேலையை மட்டும் சிறப்பாக செய்யும்

2.  Artificial Super Intelligence (ASI) -( ஏ எஸ் ஐ ): உலகில் உள்ள எல்லா மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மூளையின் திறமையையும் ஒன்று சேர்த்த திறமை. இது தான் எந்திரன் மற்றும் ஹாலிவுட் படங்கள் காட்டப்படும் செயற்கை நுண்ணறிவு.

எல்லா மனிதர்களையும் போல மருத்துவர்களும் தங்களின் பார்த்தல், நுகர்தல், கேட்டல், தொடுதல் மற்றும் உள்ளுணர்வு ஆகிய 5 புலன்களை பயன்படுத்தியே தங்களிடம் வரும் நோயாளிகளின் நிலையை கண்டறிகிறார்கள்.

பார்வைத்திறன் :

கணினிகளின் பார்வைத் திறன் என்பது மிகவும் அபாரமானது அவற்றால் மிக நுண்ணியமாக பிக்சல் அளவிலான வேறுபாடுகளைக் கூட கண்டறிய இயலும் அவைகள் சாதாரண மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை

கேட்டறியும் திறன்:

செயற்கை நுண்ணறிவு பார்வைத் திறன் மட்டுமல்ல அதனால் மனிதர்களின் காதுகளைப் போல சுற்றி கேட்கும் சத்தங்களை வைத்து அதன் வகைகளை பிரித்தறிய முடியும்

உள்ளுணர்வு :

மற்ற எல்லா புலன்களும் கொடுக்கும் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பது. நூற்றுக்கும் அதிகமான ஆய்வாளர்கள் இதில் இருக்கிறார்கள். இதை செயற்கை நுண்ணறிவு மூலம் அடையக்கூடிய வழி இன்னும் தென்படவில்லை. மருத்துவர் பயன்படுத்தும் திறமையான கருவி இதுதான்.

enakku ninga brianliest ah mark mattum pannirunga please

Aama, ninga entha city?

Answered by ashwin6624
2

Answer:

செயற்கை நுண்ணறிவின் மருத்துவ பயன்பாடுகள் தெரிந்து கொள்ளும் முன் ,அது எந்த நிலையில் தற்போது உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.

செயற்கை நுண்ணறிவு என்கிற AI மூன்று படி (Stages) நிலைகளை கொண்டது.

Explanation:

1. Artificial Narrow Intelligence (ANI). -செயற்கை குறுகிய நுண்ணறிவு (ஏ என் ஐ )- கிளியின் மூளை போல பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு வேலையை மட்டும் சிறப்பாக செய்யும்

2.  Artificial Super Intelligence (ASI) -செயற்கை நுண்ணறிவு ( ஏ எஸ் ஐ ): உலகில் உள்ள எல்லா மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மூளையின் திறமையையும் ஒன்று சேர்த்த திறமை. இது தான் எந்திரன் மற்றும் ஹாலிவுட் படங்கள் காட்டப்படும் செயற்கை நுண்ணறிவு.

எல்லா மனிதர்களையும் போல மருத்துவர்களும் தங்களின் பார்த்தல், நுகர்தல், கேட்டல், தொடுதல் மற்றும் உள்ளுணர்வு ஆகிய 5 புலன்களை பயன்படுத்தியே தங்களிடம் வரும் நோயாளிகளின் நிலையை கண்டறிகிறார்கள்.

பார்வைத்திறன் : (camera)

கணினிகளின் பார்வைத் திறன் என்பது மிகவும் அபாரமானது அவற்றால் மிக நுண்ணியமாக பிக்சல் அளவிலான வேறுபாடுகளைக் கூட கண்டறிய இயலும் அவைகள் சாதாரண மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை

கேட்டறியும் திறன்: (Microphone)

செயற்கை நுண்ணறிவு பார்வைத் திறன் மட்டுமல்ல அதனால் மனிதர்களின் காதுகளைப் போல சுற்றி கேட்கும் சத்தங்களை வைத்து அதன் வகைகளை பிரித்தறிய முடியும்

உள்ளுணர்வு :

மற்ற எல்லா புலன்களும் கொடுக்கும் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பது. நூற்றுக்கும் அதிகமான ஆய்வாளர்கள் இதில் இருக்கிறார்கள். இதை செயற்கை நுண்ணறிவு மூலம் அடையக்கூடிய வழி இன்னும் தென்படவில்லை. மருத்துவர் பயன்படுத்தும் திறமையான கருவி இதுதான்.

Similar questions