India Languages, asked by gurukarthi, 10 months ago

அளபெடுத்தல் என்பதன் பொருள்​

Answers

Answered by bakanmanibalamudha
6

Answer:

Explanation:

அளபெடுத்தல் என்றால், இந்த அளவுதான் இருக்கவேண்டும் என்று இல்லாமல் வரையறுத்த ஓர் எழுத்து அதன் மாத்திரை அளவில் இருந்து மிகுந்து ஒலிப்பது.

Similar questions