India Languages, asked by susilarsc, 9 months ago

இன்றைய சூழலில் கொரோனாவை எதிர்கொள்வது எப்படி ? என்பது பற்றி உன்னுடைய நண்பனுக்கு கடிதம் எழுதுக​

Answers

Answered by kayalvizhirajkumar20
7

Answer:

Plz mark me as brainliest answer

Explanation:

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.

காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

Similar questions