கபாடபுரங்களை காவுகொண்ட பின்னும் காலத்தால் சகாத தொல் கனிமங்கள் - அடி மோனையை தெரிவு செய்க. அ) கபாடபுரங்களை - காவுகொண்ட ஆ) காலத்தால் - கனிமங்கள் இ) கபாடபுரங்களை - காலத்தால் ஈ) காலத்தால் - சாகாத "
Answers
Answered by
12
கபாடபுரங்களை - காலத்தால்
மோனை
- செய்யுளில் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவதற்கு மோனை என்று பெயர்.
- மோனை செய்யுளின் அடிகள் மற்றும் சீர்களில் இடம்பெறும்.
- இது சீர் மோனை, அடி மோனை என இரு வகைப்படும்.
சீர்மோனை
- செய்யுளில் சீர்களின் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவது சீர்மோனை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) கபாடபுரங்களை - காவுகொண்ட மற்றும் காலத்தால் - கனிமங்கள் ஆகும்.
- மோனை தொடைத் தொடர்பில் சீர் மோனை ஆனது அடி மோனையினை விட சிறப்புப் பெற்றதாக உள்ளது.
அடி மோனை
- செய்யுளின் அடிகளின் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவதற்கு அடி மோனை என்று பெயர்.
- (எ.கா) கபாடபுரங்களை - காலத்தால்.
Similar questions