"பாயிரம் இல்லது ______ அன்றே அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல் ஈ) கவிதை"
Answers
Answered by
32
Answer:
"பாயிரம் இல்லது பனுவல் அன்றே
Answered by
7
பனுவல்
நன்னூல்
- கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழ் இலக்கண நூல் நன்னூல் ஆகும்.
- நன்னூல் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம் என இரு அதிகாரங்களை கொண்டு உள்ளது.
- எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப்புணரியல் என ஐந்து பகுதிகளாக எழுத்து அதிகாரமும், பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என ஐந்து பகுதிகளாக சொல் அதிகாரமும் பிரிக்கப்பட்டு உள்ளது.
பாயிரம்
- பாயிரம் என்பது நூலினை இயற்றிய ஆசிரியரின் சிறப்பு மற்றும் நூலின் கருத்து வளத்தினை நூலின் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது ஆகும்.
- பாயிரம் பற்றி நன்னூலில் இடம்பெற்று உள்ள தொடர் பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்பது ஆகும்.
- இதன் பொருள் பல செய்திகளை உடையதாக விளங்கினாலும் பாயிரம் இல்லாத நூல் சிறந்த நூலாக கருதப்படாது என்பது ஆகும்.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
History,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago