பேச்சு மொழி, எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answers
Answered by
14
Answer:
because it is only one language is know language of all human in all over the world and all so it's raise other person heart feelings
Answered by
36
பேச்சு மொழி, எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக இருக்கக் காரணம்
- பேச்சு மொழி ஆனது எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சிக்கு மிக அருகில் அமைந்து உள்ளது.
- இதன் காரணமாகவே கவிஞனின் கவிதை மொழி ஆனது இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சு மொழிக்குத் திரும்பிய பிறகு அதிக வெளிப்பாட்டு சக்தி உடையதாக மாறிவிடுகிறது.
- ஆனால் எழுத்து மொழி அப்படி மாறாது.
- எழுத்து மொழியினை பொறுத்த வரையில் மனிதனின் கை எழுவதை மட்டுமே செய்கிறது.
- எழுதும் திறன் உடைய கையை விட பேசும் திறன் உடைய வாய் ஆனது அதிக உணர்ச்சிகளை வெளிப்பாடுவதாக உள்ளது.
- இதன் காரணமாகவே பேச்சு மொழி, எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Psychology,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago