இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக
Answers
Answered by
64
இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வை
மொழி
- மனித இனத்தின் ஆதி அடையாளமாக திகழ்வது மொழி ஆகும்.
- பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு மொழி ஆனது உருவானது.
- மொழி ஆனது ஒரு இனத்தின் மையப்புள்ளியாக திகழ்கிறது.
- மொழி ஆனது ஒருவர் தன் கருத்தினை பிறரிடம் எளிமையாக கூற உதவும் கருவியாக உள்ளது.
- நம் தாய் மொழியான தமிழ் மொழி சங்கம் முதல் இன்று வரை பல தடைகளை சந்தித்து உயர்தனிச்செம்மொழியாக உள்ளது.
இரசூல் கம்சதோவ்
- உருசிய கவிஞரான இரசூல் கம்சதோவ் தன் தாய்மொழியின் மீது அளவிலா அன்பு உடையவராக திகழ்ந்தார்.
- இதை நாளை என் தாய் மொழி சாகும் எனில் இன்றே நான் இறப்பேன் என்ற இவரின் வரிகள் உணர்த்தும்.
- மேலும் இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வை தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லா மரம், கூடியில்லா பறவை என்ற வரிகளின் மூலம் அறியப்படுகிறது.
Answered by
14
Explanation:
steffiaspinno you answer all the questions correctly and detaily thankyou நன்றி
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Geography,
10 months ago
Math,
10 months ago
Business Studies,
1 year ago