India Languages, asked by anjalin, 9 months ago

சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம் பாட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம் என எ‌வ‌ற்றை‌‌க் கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்

Answers

Answered by Anonymous
27

Answer:

சு. வில்வரத்தினம் (1950 - டிசம்பர் 9, 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படுபவர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட.

Explanation:

þLÈÄ§È MÄRK ħ ßRÄÌñLÌȧ†

Answered by steffiaspinno
43

பாட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம் எ‌ன சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம் கு‌றி‌ப்‌பிடுவன  

க‌விஞ‌ர் சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம்

  • ந‌ம் பாட‌‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள யுக‌த்‌தி‌‌ன் பாட‌ல் எ‌ன்ற க‌விதை‌யி‌ன் ஆ‌சி‌ரிய‌ர் சு.‌வி‌ல்வர‌த்‌தி‌ன‌ம் ஆவா‌ர்.
  • இவ‌ர் யா‌ழ்பாண‌த்‌தி‌ல் உ‌ள்ள பு‌ங்குடு‌த்‌ ‌‌தீ‌வி‌ல் ‌பிற‌ந்தா‌ர்.
  • 2001 ஆ‌ம் ஆ‌ண்டு க‌விஞ‌ர் சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம் இய‌‌ற்‌றிய அனை‌த்து க‌விதைகளு‌‌ம் உ‌யி‌ர்தெழு‌ம் கால‌த்து‌க்காக எ‌ன்ற த‌லை‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் தொகு‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  • க‌விஞ‌ர் சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம் க‌விதை‌யினை இய‌ற்‌றுவதுட‌ன் இ‌னிமையாக பாடு‌ம் ‌திறனை உடையவராகவு‌ம் ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • பாட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம் எ‌ன சு. ‌வி‌ல்வர‌த்‌தின‌ம் கு‌றி‌ப்‌பிடுவன த‌மி‌ழ்மொ‌ழி ஆகு‌ம்.
  • இவ‌ர் எழு‌திய யுக‌த்‌தி‌ன் பாட‌ல் எ‌ன்ற க‌விதை‌யி‌ல் த‌மி‌ழ் மொ‌ழி‌யினை ப‌ற்‌றி ப‌ல்லா‌ண்டு ப‌‌ல்லா‌ண்டு ப‌ல்லா‌யிர‌த்தா‌ண்டு பாட வே‌ண்டு‌ம்.
  • கால‌த்தா‌ல் அ‌ழியாத பழமை வா‌ய்‌ந்த க‌னிம‌ங்க‌ளி‌ன் உர‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம் சேர பாட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம் என கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்.  
Similar questions