"கூற்று - குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும். கவிதை - கூண்டு திறந்தது சிறகடிக்கவா? இல்லை சீட்டெடுக்க கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடப்படுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது "
Answers
Answered by
9
Answer:
please write in English we can't understand that language
Answered by
13
குறியீட்டுக் கவிதை
- புறாவினை சமாதானத்திற்கும், சிங்கத்தை வீரத்திற்கும், வெண்மையை தூய்மைக்கும் குறியீடாக பயன்படுத்து உண்டு.
- அது போலலே புதுக்கவிதையில் குறியீடுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளன.
- அத்தகைய கவிதைகள் குறியீட்டுக் கவிதைகள் என அழைக்கப்படுகிறது.
- புதுக்கவிதையில் குறியீடுகளை பயன்படுத்தி சிறப்புப் பெற்றவர் மகாகவி பாரதியார் ஆகும்.
- குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று.
- நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வது ஆகும்.
கூண்டு திறந்தது சிறகடிக்கவா? இல்லை சீட்டெடுக்க
- கிளி உள்ள கூண்டினை திறப்பது, கிளி பறப்பதற்காக அல்ல.
- சீட்டு எடுப்பதற்காக தான்.
- இந்த கவிதையில் நினைவு கூறத்தக்க தருணமான ஓர் அடிமையின் வாழ்க்கை முறை குறியீடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Similar questions
CBSE BOARD XII,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
9 months ago
Biology,
9 months ago
Physics,
1 year ago
English,
1 year ago