மொழி முதல் இறுதி எழுத்துக்கள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
Answers
Answered by
48
மொழி முதல் எழுத்துக்கள்
- மொழியின் முதலில் வரும் எழுத்துக்கள் மொழி முதல் எழுத்துக்கள் ஆகும்.
- பன்னிரு உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்கள் சொல்லிற்கு முதலில் வரும்.
- உயிர்மெய் எழுத்துக்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்ற பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.
- இதில் ங என்ற உயிர்மெய் எழுத்து ஙனம் என்ற சொல்லில் மட்டும் சொல்லின் முதலில் வரும்.
- (எ.கா) அம்மா, ஆத்மா. பாப்பா
மொழி இறுதி எழுத்துக்கள்
- மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்கள் மொழி இறுதி எழுத்துக்கள் ஆகும்.
- பன்னிரு உயிரெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும்.
- ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய் எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும்.
- (எ.கா) அம்மா, மண்
Similar questions
Science,
4 months ago
Accountancy,
4 months ago
Social Sciences,
9 months ago
Physics,
1 year ago
Biology,
1 year ago