"தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?
Answers
Answered by
13
Answer:
What is it?? can you please tell?? please follow me and mark my answer as brainliest.
Answered by
28
தமிழர் வாழ்வில் புலம்பெயர்தல்
- தமிழர்கள் வேலைவாய்ப்பு, வறுமை முதலிய காரணங்களினால் இடம்விட்டு இடம் புலம்பெயர்கிறார்கள்.
- சங்க இலக்கியங்களில் புலம்பெயர்தல் பற்றி பல பாடல்கள் உள்ளன.
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையில் உள்ள தலைவன் தலைவியை பிரிந்து உணவு, பணம் முதலிய காரணங்களுக்காக வேறு இடத்திற்கு செல்வது கூறப்பட்டு உள்ளது.
- 1983 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அகதிகள் பலர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தனர்.
- அங்கு பத்திரிக்கைகளையும் ஆரம்பித்தனர்.
அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு
- ஐவகை நிலங்களை பற்றிய ஐங்குறுநூறில் பனியும் பனி சார்ந்த நிலத்திற்கு பாடல்கள் கிடையாது.
- புலம்பெயர்ந்த 10 இலட்சம் மக்கள் பனிப்பிரதேசங்களுக்கு சென்று உள்ளனர்.
- தமிழர்கள் ஐவகை நிலங்களில் மட்டும் இல்லாமல் ஆறாம் திணையான பனியும் பனி சார்ந்த நிலத்திற்கும் இடம்பெயர்ந்தனர்.
- இவ்வாறு தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு இணைக்கப்படுகிறது.
Similar questions