மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
Answers
Answered by
64
மொழி முதல் எழுத்துக்கள்
- ஒரு சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் மொழி முதல் எழுத்துக்கள் ஆகும்.
- பன்னிரு உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வராது.
- ஆனால் மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்கள் சொல்லிற்கு முதலில் வரும்.
- உயிர்மெய் எழுத்துக்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்ற பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.
- இதில் ங என்ற உயிர்மெய் எழுத்து ஙனம் என்ற சொல்லில் மட்டும் சொல்லின் முதலில் வரும்.
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22 ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
English,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago