மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக.
Answers
Answered by
7
ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தில் அல்லது ஒரு நாடக அல்லது ஒளிபரப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு நடிகரின் நீண்ட உரை.
Answered by
24
மொழி இறுதி எழுத்துக்கள்
- மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்கள் மொழி இறுதி எழுத்துக்கள் ஆகும்.
- பன்னிரு உயிரெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும்.
- ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய் எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும்.
- க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு வல்லின மெய் எழுத்துக்களும், ங் என்ற ஒரு மெல்லின மெய் எழுத்தும் சொல்லின் இறுதியில் வராது.
- மொழி இறுதி குற்றியலுகர எழுத்தினையும் மொழி இறுதியில் வரும் எழுத்தாக பழைய இலக்கண நூலார் சேர்த்துக் கொள்வர்.
- எனவே மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை 24 ஆகும்.
- (எ.கா) அம்மா, மண்
Similar questions