"பொருத்தமான இலக்கிய வடிவம் எது? அ) ஏதிலிக் குருவிகள் - மரபுக் கவிதை ஆ) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை இ) யானை டாக்டர் - குறும் புதினம் ஈ)ஐங்குறுநூறு - புதுக்கவிதை
Answers
Answered by
11
யானை டாக்டர் - குறும் புதினம்
ஏதிலிக் குருவிகள் - மரபுக் கவிதை
- அரவிந்தன் என்ற இயற்பெயரினை உடைய அழகிய பெரியவன் எழுதிய புதுக்கவிதை ஏதிலிக் குருவிகள் ஆகும்.
திருமலை முருகன் பள்ளு - சிறுகதை
- பெரியவன் கவிராயர் எழுதிய திருமலை முருகன் பள்ளு என்பது ஒரு வகை சிற்றிலக்கியம் ஆகும்.
யானை டாக்டர் - குறும் புதினம்
- யானை டாக்டர் என்ற குறும் புதினம் ஆனது அறம் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்று உள்ளது.
ஐங்குறுநூறு - புதுக்கவிதை
- குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்திணை பற்றி பாடும் ஐங்குறுநூறு ஒரு வகை சங்க கால இலக்கியம் ஆகும்.
Answered by
0
Answer:
BBC ba 0 ka intently pH TV 2D FB la 3D ya 5th hhhy ra q it in is
Similar questions
Geography,
4 months ago
Accountancy,
10 months ago
History,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago