"வான் பொய்த்தது என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் அ) வானம் இடிந்தது ஆ) மழை பெய்யவில்லை இ) மின்னல் வெட்டியது ஈ) வானம் என்பது பொய்யானது. "
Answers
Answered by
20
Answer:
which is why kehrbksosne
Answered by
14
மழை பெய்யவில்லை
அழகிய பெரியவன்
- அரவிந்தன் என்ற இயற்பெயரினை உடைய அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டையை சார்ந்தவர் ஆவார்.
- இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதி உள்ளார்.
- அழகிய பெரியவன் 2003 ஆம் ஆண்டு தகப்பன் கொடி என்ற புதினத்திற்காக தமிழக அரசின் விருதினை பெற்றார்.
- இவர் குறடு, நெரிக்கட்டு போன்ற சிறுகதைத் தொகுப்புகள், உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு போன்ற கவிதைத் தொகுப்புகள், மீள்கோணம், பெருகும் வேட்கை போன்ற கட்டுரைத் தொகுப்புகள் முதலியனவற்றினை இயற்றியுள்ளார்.
- இவர் எழுதிய ஏதிலிக் குருவிகள் என்ற புதுக்கவிதையில் இடம்பெற்று உள்ள வான் பொய்த்தது என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் மழை பெய்யவில்லை என்பது ஆகும்.
Similar questions