India Languages, asked by anjalin, 8 months ago

"பிழையான தொடரை‌க் க‌ண்ட‌றிக அ) பத‌‌நீ‌ரி‌லிரு‌ந்து பன‌ங்க‌ற்க‌‌ண்டு, கரு‌ப்ப‌ட்டி போ‌ன்றவ‌ற்றை‌த் தயா‌ரி‌க்‌கி‌ன்றன‌ர். ஆ) ஏ‌தி‌லி‌க்குரு‌விக‌ள் எ‌ன்பது வா‌ழ்வத‌ற்கான சூழ‌ல் ‌கிடை‌க்காத குரு‌விகளாகு‌ம். இ) குறை‌ந்த எ‌ட்டு‌த்தொகை அடிகளை ஐ‌‌ங்குறுநூறு நூ‌ல்களு‌ள் உடையது. ஈ) யானைகளா‌ல் வெகுதொலை‌வி‌ல் உ‌ள்ள ‌‌நீ‌ரினை வாசனை மூல‌ம் அ‌றிய முடியு‌ம். "

Answers

Answered by ʙᴇᴀᴜᴛʏᴀɴɢᴇʟ
6

Answer:

"பிழையான தொடரை‌க் க‌ண்ட‌றிக அ) பத‌‌நீ‌ரி‌லிரு‌ந்து பன‌ங்க‌ற்க‌‌ண்டு, கரு‌ப்ப‌ட்டி போ‌ன்றவ‌ற்றை‌த் தயா‌ரி‌க்‌கி‌ன்றன‌ர். ஆ) ஏ‌தி‌லி‌க்குரு‌விக‌ள் எ‌ன்பது வா‌ழ்வத‌ற்கான சூழ‌ல் ‌கிடை‌க்காத குரு‌விகளாகு‌ம். இ) குறை‌ந்த எ‌ட்டு‌த்தொகை அடிகளை ஐ‌‌ங்குறுநூறு நூ‌ல்களு‌ள் உடையது. ஈ) யானைகளா‌ல் வெகுதொலை‌வி‌ல் உ‌ள்ள ‌‌நீ‌ரினை வாசனை மூல‌ம் அ‌றிய முடியு‌ம். "

Mark it's brainlist

Answered by steffiaspinno
1

குறை‌ந்த எ‌ட்டு‌த்தொகை அடிகளை ஐ‌‌ங்குறுநூறு நூ‌ல்களு‌ள் உடையது

  • பனைமர‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் பத‌நீ‌ரி‌லி‌ல் இரு‌ந்து கரு‌ப்ப‌ட்டி, பன‌ங்க‌ற்க‌ண்டு போ‌ன்ற ம‌தி‌ப்பு‌க் கூ‌ட்டு‌ப் பொரு‌ள்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • இவ‌‌ற்றை ‌வி‌ற்பத‌ன் மூல‌ம் அ‌திக இலாப‌ங்களை பெற இயலு‌ம்.
  • ஏ‌தி‌லி‌க்குரு‌விக‌ள் எ‌ன்பது வா‌ழ்வத‌ற்கான சூழ‌ல் ‌கிடை‌க்காத குரு‌விக‌ள் ஆகு‌ம்.
  • மழை பெ‌ய்யாத காரண‌த்‌தினா‌ல் வாழு‌ம் சூழ‌லை இழ‌ந்த குரு‌விக‌ள் ஏ‌தி‌லி‌க்குரு‌வி‌க‌ள் ஆகு‌ம்.
  • மூ‌ன்று அடி ‌சி‌ற்றெ‌ல்லை ம‌‌ட்டு‌ம் ஆறடி‌ப் பேரெ‌ல்லையை உடைய அகவ‌ற்பா‌க்களா‌ல் ஆன நூ‌ல் ஐ‌ங்குறுநூறு ஆகு‌ம்.
  • யானைகளா‌ல் வெகு தொலை‌வி‌ல் உ‌ள்ள ‌‌நீ‌ரினை வாசனை மூல‌ம் அ‌றிய முடியு‌ம்.
  • எ‌ட்டு‌த்தொகை நூ‌‌ல்களு‌ள் ஐ‌ங்குறுநூறு குறை‌ந்த அடிகளை உடையது எ‌ன்பதே ‌பிழைய‌ற்ற ச‌ரியான தொட‌ர் ஆகு‌ம்.
Similar questions