தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
2
மலர் காந்தள்
செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்...
we tamil... we will speak tamil...
follow me please...
Mark as brainliest please...
Answered by
4
தமிழ்நாட்டின் மாநில மரம்
- தமிழ் நாட்டின் மாநில மரமான பனைமரம் ஆனது ஏழைகளின் கற்பக விருட்சமாக உள்ளது.
- மேலும் பனை மரம் ஆனது சிறந்த காற்றுத் தடுப்பானாகவும் செயல்படுகிறது.
- பனைமரம் ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரினை சேமித்து வைக்கும் தன்மையினை உடையதாக விளங்குகிறது.
- பனை மரம் வளர அதிக நீர் தேவைப்படாது.
- பனை மரமானது ஏழு ஆண்டுகளில் விளைச்சலை தர தொடங்கிவிடும்.
- பனை மரத்திலிருந்து நுங்கு, பதநீர் பெறப்படுகிறது.
- பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரிலில் இருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
- இவற்றை விற்பதன் மூலம் அதிக இலாபங்களை பெற இயலும்.
- இதன் தண்டுப் பகுதியானது கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
Similar questions