வேதிக்கலப்பில்லாத பூச்சிகொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை எழுதுக
Answers
Answered by
7
Answer:
i dont know this language plz translate your language
Answered by
23
வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா?
- தற்போது நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துக்களில் உள்ள வேதிப்பொருட்களின் காரணமாக பூச்சிகள் அழிவதுடன் அந்த மருந்துக்கள் பயிர்களிலும் ஊடுருவிச் செல்வதால், அதனை உண்ணும் நமக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
- வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகியவற்றினை நன்றாக இடித்து, அதனை மாட்டுக் கோமியத்தில் ஊறவைத்து தெளிச்சாலே போதும்.
- எந்த பூச்சியும் பயிரினை தாக்காது.
- மேலும் இவை பயிருக்கும் வளம் சேர்க்கின்றன.
- மேலும் இவை மண்புழு அழிவதை தடுப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்தன்மையினை அதிகரிக்கிறது.
- வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியம் ஆனதே ஆகும்.
- எனினும் தற்போது அதிக மக்கள் வேதிப் பூச்சிக்கொல்லி மருத்தினையே பயன்படுத்துகின்றனர்.
Similar questions