காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
Answers
Answered by
35
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு
- அரவிந்தன் என்ற இயற்பெயர் உடைய அழகிய பெரியவன் குறடு, நெரிக்கட்டு போன்ற சிறுகதைத் தொகுப்புகள், உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு போன்ற கவிதைத் தொகுப்புகள், மீள்கோணம், பெருகும் வேட்கை போன்ற கட்டுரைத் தொகுப்புகள் முதலியனவற்றினை இயற்றியுள்ளார்.
- அழகிய பெரியவன் எழுதிய ஏதிலிக் குருவிகள் என்ற புதுக்கவிதையில் காற்றில் ஆடும் புல் வீடுகள் என்ற தொடர் இடம்பெற்று உள்ளது.
- முன்பு முறையான மழைப் பொழிவின் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
- மரங்களில் பறவைகளின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தன.
- காற்றில் தூக்கணாகுருவிகளின் கூடுகள் அசைந்தாடும்.
- இது காற்றில் ஆடும் புல் வீடுகளாக உள்ளதாக அழகிய பெரியவன் கூறியுள்ளார்.
Similar questions